செய்தி விவரங்கள்

வெளியேறிய ஷாரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா !!!

வெளியேறிய ஷாரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா !!!

 

பிக்பாஸ் வீட்டில் ஷாரீக் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஆரம்பம் முதலே நெருக்கமாக இருந்து வந்தனர். பின்னர் அவர்கள் நடுவில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. ஐஸ்வர்யா குடும்பத்தை பற்றி சிலர் பேசியதால் இந்நிலையில் இன்று ஷரீக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

பின்னர் கமல் ஹாசனுடன் ஷாரீக் பேசிக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்தவர்களும் பேசினர். அப்போது பேசிய ஐஸ்வர்யா, "அதிக காதலுடன்... நான் உன்னை அதிகம் மிஸ் செய்வேன். சீக்கிரம் திரும்பு வந்துவிடு" என கூறினார். அவரின் அம்மா அருகில் இருப்பதை கூட பொருட்படுத்தாத ஷாரீக் 'நானும் உன்னை மிஸ் செய்வேன்' என கூறினார். மேலும் "நீ ஆசைப்பட்டது போல நான் பிக்பாஸ் நிச்சயம் ஜெயிப்பேன்" என ஐஸ்வர்யா கூறினார்.