செய்தி விவரங்கள்

நான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை !!!

நான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை !!!

 

விஜய் சேதுபதியின் பிட்சா, சேதுபதி போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா நம்பீசன். கேரளாவை சேர்ந்த இவர் பிரபல பாடகரும் கூட. தற்போது தமிழ், ஹிந்தி சினிமாவில் மீடூ புகார்கள் அதிகம் பேசப்பட்டு வருவது போல, மலையாள சினிமாவில் சென்ற ஆண்டே சினிமா துறையில் உள்ள பெண்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

"இப்படி பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் நடக்கும் விஷயங்கள் பற்றி கேள்வி கேட்டதால் எனக்கு நான்கு ஆண்டுகளாக வாய்ப்புகள் இல்லை" என ரம்யா நம்பீசன் கூறியுள்ளார்.