செய்தி விவரங்கள்

வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது !!!

வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது !!!

 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் கடைசியாக இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் நெகடிவ் விமர்சனங்களை தான் பெற்றது. இன்னும் அவர் தன் அடுத்த படத்தை துவங்கவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்து பேசியுள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் "என் வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது" என கூறியுள்ளார். "இவர் நாட்டை ஆள வேண்டும், அதை பார்க்க காத்திருக்கிறேன்" என மேலும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது !!!