செய்தி விவரங்கள்

இரண்டு நடிகைகளுடன் டேட்டிங் !!! பயத்தில் நடிகர் விஷால் !!!

இரண்டு நடிகைகளுடன் டேட்டிங் !!! பயத்தில் நடிகர் விஷால் !!!

 

நடிகர் விஷால் தற்போது தமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பதவியில் உள்ளார். அவர் தற்போது மீ டு புகார்கள் பற்றிய தன் கருத்தை தெரிவித்துள்ளார். "முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு காட்சும் விதத்தில் ஆரம்பித்தது, பழிவாங்கும் நடவடிக்கையாக மீ டூ பயன்படுத்தப்படுகிறது."

"திரைத்துறையில் நான் இரண்டு பெண்களுடன் 'டேட்டிங்' செய்திருக்கிறேன். அதற்காக அவர்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று அர்த்தம் ஆகாது." "என் பெயரும் வந்துவிடுமோ என்கிற பயத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது" என விஷால் தெரிவித்துள்ளார்.