செய்தி விவரங்கள்

உங்கள் உடலின் இந்த இடத்தில மச்சம் உள்ளதா? அப்படியாயின்...

உங்கள் உடலின் பல பாகங்களில் மச்சம் இருக்கும். அப்படி மச்சம் உள்ள இடங்களைக் கொண்டு உங்கள் வாழ்க்கை நிலையை தீர்மானிக்க முடியும் என நம்பப்படுகிறது.

உங்கள் வலது கண்ணுக்கு மேலே மச்சம் இருந்தால், வாழ்க்கைத் துணை உங்களை மிகுந்த அன்புடன் கவனிப்பார். அதே போன்று உங்கள் இடது கண்ணுக்குக் மேலே மச்சம் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உங்களுக்கு மச்சம் உள்ளங்கையில் இருந்தால் அதிக செலவு செய்வீர்கள். உங்கள் கால்களில் மச்சம் இருந்தால், அடிக்கடி சுற்றுலா செல்வீர்கள்.

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால், அதிக புகழுடன் வாழ்வீர்கள்.