செய்தி விவரங்கள்

மனம் துறந்த லைலா ! #METOO

நடிகை லைலா, கள்ளழகர் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சில நல்ல திரைப்படங்களை நடித்து, ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.
சிறிது காலம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த லைலா பின்னர் திருமணம் குடும்பம் என்று திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் இந்த #metoo விவகாரம் தொடர்பில் லைலாவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

#metoo பற்றி நான் பேசினால் பலருக்கு சங்கடமாக இருக்கும். எனக்கு சில தொல்லைகள் தந்தவர்கள் தற்போது குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகி விட்டார்கள். நான் சில சங்கட தருணங்களை சந்தித்தபோது அதை உடனே
தீர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.