செய்தி விவரங்கள்

நடிகர் சிவகுமார் போனை தட்டிவிட்ட விவகாரம்- சிறுவனுக்கு கொடுத்த மொபைலின் விலை ??

சினிமா துறையில் சில நடிகர்களின் குடும்பத்துக்கே நல்ல பெயர் இருக்கிறது. அதில் முதலில் கூற வேண்டும் என்றால் நடிகர் சிவகுமார் குடும்பத்தை கூறலாம்.

ஆனால் அவர்களின் குடும்பத்தின் தலைவரான சிவகுமார் அவர்களால் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. ஒரு விழாவுக்கு சென்ற அவர் ஒரு சிறுவனின் மொபைலை தட்டிவிட்டு பெரிய சர்ச்சை உண்டாக்கிவிட்டார்.

பின் அதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்ட அவர் அச்சிறுவனுக்கு புது மொபைல் வாங்கி தருவதாக கூறினார்.

அதன்படி அந்த சிறுவனுக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மொபைலை வாங்கிக் கொடுத்துள்ளார்.