செய்தி விவரங்கள்

ராட்சசன் வில்லனின் உண்மை முகம் - வெளியில் காட்டிய படக்குழு

ராட்சசன் வில்லனின் உண்மை முகம் - வெளியில் காட்டிய படக்குழு

சமீபத்தில் வெளியாகி மிக பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்ற படம் ராட்சசன். ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ள இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் பற்றிய விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று நடந்த பிரஸ் மீட்டில் அவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

வில்லனாக நடித்த சரவணனுக்கு படத்தில் அதிக அளவில் ப்ரோஸ்தடிக் மேக்கப் போடப்பட்டிருந்ததால் அவரது அடையாளம் யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.