செய்தி விவரங்கள்

உடைக்காக உலக அழகியையே ட்ரோல் செய்யும் ரசிகர்கள் !!!

உடைக்காக உலக அழகியையே ட்ரோல் செய்யும் ரசிகர்கள் !!!

இந்தியாவின் மானுஷி சில்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒரே நாளில் உலகம் முழுக்க பிரபலமானார். அவர் அணியும் உடைக்கே பலர் ரசிகர்களாக உள்ளனர். அந்த அளவுக்கு எப்போதும் ட்ரெண்டியாக உடை அணிந்து அடிக்கடி போட்டோ வெளியிட்டு வருகிறார் மானுஷி சில்லர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் மும்பை விமான நிலையத்திற்கு அணிந்து வந்த உடையால் அவரை சிலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த உடையை ஸ்டைலிஸ்ட் ஐயன் செய்தாவது கொடுத்திருக்கலாம் என ட்விட்டரில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

உடைக்காக உலக அழகியையே ட்ரோல் செய்யும் ரசிகர்கள் !!!

உடைக்காக உலக அழகியையே ட்ரோல் செய்யும் ரசிகர்கள் !!!