செய்தி விவரங்கள்

இளம் நடிகருக்காக ஓடிப்போய் உதவும் விஜய் சேதுபதி !!!

இளம் நடிகருக்காக ஓடிப்போய் உதவும் விஜய் சேதுபதி !!!

 

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஆனால் இவர் இயக்குனர் கூறிய மற்ற நடிகர் நடிக்கும் கதை கேட்டு தான் திரைக்கதை எழுதட்டுமா என ஆர்வமாக கேட்டுள்ளார். அந்த என்ன விஷயம் என்றால், விக்ராந்த் சஞ்ஜீவ் என்ற இயக்குனர் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறார். இப்பட கதையை கேட்ட விஜய் சேதுபதி பிடித்து போய், இதற்கு நான் வசனம் எழுதவா என கேட்டுள்ளார்.

அதன்படி தன் பட வேலைகளை முடித்து கிடைக்கும் இரவு நேரங்களில் இயக்குனருடன் சேர்ந்து படத்தின் வசனத்தை எழுதியுள்ளார். இதற்கு முன் விஜய் சேதுபதி அவர் நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்திற்காக வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.