செய்தி விவரங்கள்

யாரும் பார்த்திராத எம்.ஆர். ராதாவின் மனைவி புகைப்படம் !!!

யாரும் பார்த்திராத எம்.ஆர். ராதாவின் மனைவி புகைப்படம் !!!

70, 80களில் நடித்த நடிகர்கள் படங்கள் இன்றைய கால இளைஞர்கள் ஏதாவது ஒன்று பார்த்திருப்பார்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர் நடிகர்களோடு முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் எம்.ஆர். ராதாவை கூறலாம். இப்போது நடக்கும் சில அரசியல் விஷயங்களை அவர் அப்போதே புட்டு புட்டு வைத்துள்ளார். மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய, பேச வேண்டிய நடிகரான இவரை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பது தெரியவில்லை.

எம்.ஆர். ராதாவின் மகளான நடிகை ராதிகா அவரது அம்மாவின் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். ஏனெனில் இன்று அவருக்கு பிறந்தநாள் என குறிப்பிட்டுள்ளார்.

யாரும் பார்த்திராத எம்.ஆர். ராதாவின் மனைவி புகைப்படம் !!!