செய்தி விவரங்கள்

அந்தரத்தில் தொங்கி நடிகர்களுக்கு சவால் விட்ட பிரபல நடிகை !!!

அந்தரத்தில் தொங்கி நடிகர்களுக்கு சவால் விட்ட பிரபல நடிகை !!!

 

நடிகை தன்ஷிகாவை எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து அசத்தியவர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ரஜினியும் கூட அவரை வாழ்த்தினார். பின் இவருக்கு சோலோ, விழித்திரு, காலக்கூத்து என அடுத்தடுத்து படங்கள் வெளியானது.

தமிழ், தெலுங்கு கன்னடம் என பல படங்களில் நடித்து வரும். தற்போது Udgharsha என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. இப்படத்திற்காக அவர் டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் கயிற்றை பிடித்து தொங்கி நடிகர்களை போலவே ரிஸ்க் எடுத்துள்ளார்.