செய்தி விவரங்கள்

விஜய் பற்றி கூறிய திரிஷா !!!

விஜய் பற்றி கூறிய திரிஷா !!!

 

சினிமாவில் படங்கள் நடித்த சில ஜோடிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஜோடி தான் விஜய்-திரிஷா. இவர்கள் இருவரும் இணைந்து 4 படங்கள் நடித்துள்ளார்கள், இப்போதும் மறுபடியும் கூட்டணி அமைப்பார்களா என்று ஏக்கம் ரசிகர்களிடம் உள்ளது.

96 படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடி வரும் திரிஷா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் குறித்து அவர் பேசும்போது, விஜய்யுடன் இணைந்து 4 படங்கள் நடித்திருக்கிறேன், அவருடைய அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சர்கார் ஆடியோ விழாவை தொலைக்காட்சியில் பார்க்கும் போது அப்போது விட மிகவும் இளமையாக தெரிகிறார் என்றார்.