செய்தி விவரங்கள்

வெளியானது சர்கார் படத்தின் ரிலீஸ் திகதி !!!

வெளியானது சர்கார் படத்தின் ரிலீஸ் திகதி !!!

 

ரசிகர்கள் இடையே விஜய்யின் சர்கார் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் வியாபாரம் சூடு பிடிக்க நடக்கிறது.

சென்னையில் மட்டும் ரூ. 18 கோடிக்கு படம் விலைபோனதாக சமீபத்தில் தகவல் வந்தது. இன்று படம் U/A தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தார்கள். இந்த நேரத்தில் உடனே அடுத்தபடியாக படம் தீபாவளி ரிலீஸ் அதாவது நவம்பர் 6ம் திகதி படம் வெளியாகிறது என்று புதிய போஸ்டருடன் தயாரிப்பு குழு அறிவித்துள்ளனர்.

வெளியானது சர்கார் படத்தின் ரிலீஸ் திகதி !!!