செய்தி விவரங்கள்

கொடிய நோயால் தலை முடியை இழந்த பிரபல நடிகை !!!

கொடிய நோயால் தலை முடியை இழந்த பிரபல நடிகை !!!

 

காதலர் தினம் படம் என்றதும் பலருக்கும் மனதில் ஒரு மகழ்ச்சி இருக்கும். பலரின் விருப்பப்படமாக அது இருந்தது. இதில் ஹீரோயினாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்தார். பல ஹீரோக்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

பின் திருமணம் குடும்பம் என இருந்தவர் கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நோயால் அவர் தலை முடியை கூட இழந்தார். இந்நிலையில் அவரின் தோழியான ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அவருக்கென ஒரு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த விக் ஒன்றை பரிசாக அளித்தார்.

அண்மையில் மொட்டை தலையாக இருந்தவர் தற்போது விக் வைத்து நியூ லுக்கில் இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.